News August 31, 2025

அணைக்கட்டு: ஆவிகளுக்கு படையல்! வினோதம்

image

வேலூர், அணைக்கட்டு அருகே ஆவிகளுக்கு படையலிடும் வினோத நிகழ்வு ஒன்று உள்ளது. குப்சூர் என்ற மலை கிராமத்தில் இறந்தவர்களின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து படையிடும் நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்போது ஆவிகளுக்கு இனிப்பு, காரம் போன்ற பலகாரங்களை வைப்பார்கள். அப்போது ஆவி வந்து சில ஆடுவார்கள். இதுபோன்ற நிகழ்வு உங்க பகுதியில் நடந்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க. (SHARE) பண்ணுங்க.

Similar News

News September 3, 2025

வேலூரில் இன்று முதல் இலவசம்!

image

வேலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணபிக்க <>கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHAREit

News September 3, 2025

வேலூர்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

image

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2ம் நிலைக்காவலர், சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர், தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செப்டம்பர்-5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

சுற்றுலா விருது விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்!

image

வேலூர்: தமிழ்நாடு சுற்றுலா விருது 2025க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்தார். தகுதியுள்ள சுற்றுலா தொழில்முனைவோர், ஹோட்டல், ரிசார்ட், டிராவல் மற்றும் தொடர்புடைய துறையினர் செப்டம்பர்-15க்குள் www.tntourismawards.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாநில சுற்றுலா வளர்ச்சிக்கு அளிக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விருது வழங்கப்படுகிறது.

error: Content is protected !!