News July 24, 2024
அணைகளுக்கு நீர்வரத்து சரிவு

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை குறைந்ததால் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து 23 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 35 கன அடியாகவும் ,கருப்பாநதி அணைக்கு 26 கன அடியாகவும், ராமநதி அணைக்கு 21 கன அடியாகவும் , கடனா அணைக்கு 33 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News March 6, 2026
தென்காசி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 6, 2026
தென்காசி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 6, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

தென்காசி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <


