News January 2, 2026

அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

image

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Similar News

News February 2, 2026

செங்கை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

செங்கல்பட்டு: கடலில் மூழ்கி அடுத்தடுத்து பலி

image

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் நோயல்(23), ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் ரித்தேஷ் குமார் (21), கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன் (19)ஆகியோர் கானத்தூரில் உள்ள தனியார் மரைன் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் கோவளம் கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

செங்கல்பட்டு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!