News January 2, 2026

அணு ஆராய்ச்சி மையத்துக்கு புதிய இயக்குனர் பதவியேற்பு

image

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) இயக்குநராக சி.ஜி.கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக ஸ்ரீகுமார் பிள்ளை நேற்று புதிய இயக்குநராகப் பதவியேற்றுள்ளார்.இந்த தலைமைத்துவ மாற்றம் இந்தியாவின் அணுசக்தி இலக்குகளுடன் மையத்தை இணைக்கும் என தெரிவிக்கிறது. வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்ற ஸ்ரீகுமார் பிள்ளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Similar News

News January 2, 2026

செங்கை: செல்வம் பெறுக இங்க போங்க!

image

செங்கல்பட்டி மாவட்டம் திருநீர் பகுதியில் திருநீர்மலை நிர்வனப்பெருமா கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தத்தில் பெருமாளின் 4 நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார். இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தல் வீட்டில் உள்ள வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிகை. மேலும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு ஷேர்.

News January 2, 2026

செங்கை: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

image

செங்கை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

News January 2, 2026

செங்கை: கத்தியுடன் ரீல்ஸ் செய்த சிறார்கள் கைது!

image

தாம்பரம் அருகே ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில், கொலை முயற்சி வழக்கில் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று(ஜன.1) புத்தாண்டை அன்று கையில் பட்டாக் கத்தியுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளனர் இதனையடுத்து, தாம்பரம் போலீசார் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!