News June 8, 2024

அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி வருகிது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News September 10, 2025

காஞ்சிபுரம்: கனரா வங்கியில் வேலை

image

காஞ்சிபுரம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதற்கு விண்ணப்பிக்க அக்.6-ம் தேதியே இதற்கு கடைசி நாள். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

காஞ்சிபுரம்: ஆசிரியர் வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. (ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

ஸ்ரீபெரும்புதுார் அருகே விபத்து

image

தென்காசியைச் சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன். இவர், தாம்பரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை பைக்கில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் சாலையில் சென்ற போது, லாரி சரவண கார்த்திகேயன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!