News April 24, 2024

அஞ்செட்டி அருகே மலை கிராம மக்கள் அவதி

image

அஞ்செட்டியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த நிலையில் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டியூர், ஓதிபுரம், தக்கட்டி, அர்த்தக்கல் உள்ளிட்ட மலை கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் இணைப்பை பெறமுடியாமல் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்போது செல்போன் டவர்களும் செயல்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Similar News

News January 5, 2026

கிருஷ்ணகிரி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

கிருஷ்ணகிரி: லைசன்ஸ் தொலஞ்சிருச்சா..? CLICK

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். ‘<>MParivaahan<<>>’ எனும் செயலி மூலம் தொலைந்த லைசன்ஸ், ஆர்.சி புக்கை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இதன் மூலம் பதிவிறக்கப்படும் இ-லைசன்ஸ், ஆர்.சி புக்கை டிராஃபிக் போலீஸிடமும் ஆவணமாக காட்ட முடியும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கிருஷ்ணகிரி: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!