News February 26, 2025

அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு முகாம்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சலகங்களில் இந்தியா அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு முகாம் தொடங்கி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் வருகின்ற பிப்-28 தேதி வரை காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறும். எனவே 18 முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள் இத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என கோட்ட அதிகாரி தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

சிவகங்கை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News March 6, 2026

சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; 4 போலீசாரை கைது செய்ய தடை.!

image

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், SI சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்ததால், 12 ம் தேதி வரை 4 பேரும் கைதிலிருந்து தப்பியுள்ளனர். மீண்டும் மார்ச்.16 ல் வழக்கு விசாரிக்கப்படும்.

error: Content is protected !!