News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்கள். தபால் வேலையில் சேர விரும்பும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News February 4, 2026

மதுரை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

மதுரை மாவட்ட ஆட்சியர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 9-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கல்வித்தகுதிக்கேற்ப மாதம் ரூ.200 முதல் ரூ.600 வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரையும் உதவித்தொகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் (மாற்றுத்திறனாளிகள் 1 ஆண்டு) நிறைவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!