News January 21, 2025
அசாம் மாநில கூலி தொழிலாளி தற்கொலை

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்ஜித்பால் (24). இவர் ஓசூர் தாலுகா தேவீரப்பள்ளி பக்கமுள்ள ஒட்டப்பள்ளியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அமர்ஜித்பால் நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News April 4, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல்.03) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 3, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!