News April 8, 2025

அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)

Similar News

News September 15, 2025

கோவை: ரயில்வே துறையில் வேலை!

image

கோவை மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. நவ.14ஆம் தேதி கடைசி நாளகும். அருமையான வேலை வாய்ப்பு இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

விடைபெற்றது கோவை போலீஸின் ‘சாரா’

image

கோவை காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் சாரா உயிரிழந்தது. 2016ல் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த சாரா பணியில் இணைந்து, டிராக்கர் பணியில் 103க்கும் மேற்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் சேவையாற்றியது. 2024ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. போலீசார் மரியாதை செலுத்தி, போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

News September 15, 2025

கோவை அருகே ஆண் குழந்தை நரபலியா?

image

கோவை:இருகூர் – ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் மற்றும் அந்த இடத்தில் மிளகாய் பொடி,கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘குழந்தையை கொலை செய்து, அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம்.நரபலியாகவும் இருக்கலாம் என விசாரணை நடக்கிறது’ என்றனர்.

error: Content is protected !!