News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். அதிகபட்சம் 12ஆம் வகுப்பும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 25-35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்துகொள்ள <>கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: Car, Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <>க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த ஷேர்!

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: மழைக்காலம் வர போகுது! இதை தெரிஞ்சுக்கோங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு வெளிய போக பிளான் ஏதும் இருக்கா…? அப்போ இதை பாருங்க
கல்வராயன் மலை: இது இம்மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஏழைகளின் கொடைக்கானல் என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
மேகம் அருவி: கல்வராயன் மலையில் உள்ள ஒரு அழகிய அருவி.
கோமுகி அணை: கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் ஓய்வு இடம்.

error: Content is protected !!