News April 16, 2024

அக்கா 1825″ என்ற தலைப்பில் தென்சென்னை

image

தென்சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று வெளியிட்டார். அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல், தமிழிசை செளந்தரராஜனின் உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என
தமிழிசை தெரிவித்தார்.

Similar News

News February 3, 2026

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News February 3, 2026

தூய்மைப் பணியாளர் பத்மாவை பாராட்டிய ரஜினிகாந்த்

image

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, அவரது குடும்பத்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் பத்மாவின் நேர்மையை கௌரவிக்கும் வகையில், ரஜினிகாந்த் அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.

News February 3, 2026

சென்னை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

error: Content is protected !!