News December 1, 2024

ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

image

திமுக கழக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவுறுத்தலின்படி ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை சித்தூர் பேருந்து நிலையம் காட்பாடியில் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு நடைபெற இருந்த பொதுக்கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என்று காட்பாடி தொகுதி தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

வேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

image

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

வேலூர்: B.Sc,BCA, MSc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

வேலூரில் அதிர்ச்சி.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்

image

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரையை விற்று நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகொண்டா பகுதியில் 30க்கும் மேற்பட்டோரின் மொபைல் எண்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 450 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. உங்கள் ஏரியாவில் விற்பனை நடைபெறுவது தெரிந்தால் 9092700100 என்ற புகார் அளிக்கலாம். SHARE IT

error: Content is protected !!