News January 9, 2025

வங்கிக் கணக்கில் இன்றே ₹1000 வரவு

image

ஜனவரி மாதத்திற்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ ₹1000 இன்றே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் 14ஆம் தேதி செலுத்தப்படும் இந்தத் தொகையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன. உங்கள் வங்கிக் கணக்கில் ₹1000 வந்துள்ளதா? கமெண்ட்ல சொல்லுங்க..

Similar News

News December 8, 2025

அஞ்சான் 2-ல் நடிக்கப்போகிறாரா கார்த்தி?

image

ரீ-எடிட் செய்யப்பட்டு ரீ-ரிலீஸான அஞ்சான் முன்பை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், அஞ்சான் 2 எடுக்க சொல்லி லிங்குசாமிக்கு கோரிக்கைகள் பறந்தன. இந்நிலையில், இதுகுறித்த டிஸ்கஷனில் இறங்கிய லிக்குசாமி, கதையை எழுத முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இதில் சூர்யாவுக்கு பதில் கார்த்தியை நடிக்கவைக்கவும் யோசனை இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News December 8, 2025

Bathroom vs Washroom vs Restroom.. வித்தியாசம் தெரியுமா?

image

■முந்தைய காலங்களில் வீடுகளில் குளிப்பதற்கு மட்டுமே தனி அறைகள் இருந்ததால், அது பாத்ரூம் எனப்பட்டது. தற்போது பாத்ரூமில் கழிப்பறையும் உள்ளது ■தியேட்டர், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கழிப்பறையுடன் கூடிய Washbasins-கள் இருக்கும் இருந்தால் அது வாஷ்ரூம் ■பொது இடங்களில் உள்ள குளியலறையுடன் கூடிய கழிவறையை ரெஸ்ட்ரூம் என்பார்கள். சில இடங்களில் இதனை லாவேட்டரி (Lavatory) எனவும் குறிப்பிடுகின்றனர்.

News December 8, 2025

BREAKING: இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி

image

அதிமுக பொதுச்செயலாளராக EPS தேர்வானதை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில், SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக பொதுக்குழுவால் EPS தேர்வானதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார். பொதுச்செயலாளர் வழக்கு முடிந்துவிட்டதாக நினைத்திருந்த EPS-க்கு, மேல்முறையீடு மீண்டும் தலைவலியை தந்துள்ளது.

error: Content is protected !!