News May 17, 2024
ஸ்ரீபெரும்புதூர்: கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரிடம், நேற்று(மே 16) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பத்மநாபன் மற்றும் அரவிந்தன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, கத்தியை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புகாரில் பேரில் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
காஞ்சிபுரம்: இலவச WIFI வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News November 23, 2025
காஞ்சி: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

காஞ்சிபுரம் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <


