News August 2, 2024
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் ஆலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. 67 ஏக்கரில் ரூ.1,800 கோடி செலவில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்கிறது. ஆலை கட்டுமான பணிகளின்போது 200 பேருக்கும், தொழிற்சாலை செயல்பட தொடங்கும்போது 3,500 பேருக்கும் வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை டிசம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News December 14, 2025
காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள்<
News December 14, 2025
காஞ்சிபுரத்தில் சரிந்த விலை!

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம், தக்காளி அதிகபட்சமாக கிலோ 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் மழை நின்றபின் விளைச்சல் அதிகரித்து, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் வாகன கடைகளில், 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.


