News April 12, 2025
வேலைவாய்ப்புடன் பயிற்சிக்கு அழைப்பு!

திருப்பூரில் பிரதமரின் இண்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில், ஊக்கத்தொகையுடன், கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில்பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் 15ம் தேதிக்குள் இந்த <
Similar News
News December 3, 2025
காங்கேயம் அருகே சோக சம்பவம்!

காங்கேயம் அருகே நத்தக்காடையூர், மன்றாடியார்நகரை சேர்ந்தவர் பிரியா (30). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு, 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் தந்தை வீட்டில் வசித்து வந்த பிரியா, தன்னை கவனிக்க ஆள் இல்லாத விரக்தியில், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதில் பிரியா உயிரிழந்த நிலையில், 8 வயது மகள் ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News December 3, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 2.12.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும் .