News August 8, 2025

வேலூர் SBI வங்கிகளில் வேலை…

image

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <>லிங்கில் <<>>வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 8, 2025

வேலூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

News December 8, 2025

வேலூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

வேலூர் மாவட்ட மக்களே.., ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <>Rail Madad <<>>மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

News December 8, 2025

வேலூர்: போனுக்கு WIFI இலவசம்!

image

வேலூர் மாவட்ட மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!