News September 29, 2025
வேலூர்: DIPLOMA,B.E முடித்தவர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்க அறிவிப்பு . 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News December 8, 2025
வேலூர்: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

வேலூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News December 8, 2025
வேலூர்: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.8) காணொலிக் காட்சி வாயிலாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் பங்கேற்றனர்.
News December 8, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


