News October 8, 2025

வேலூர்: முதியோர்களை தாக்கி கொள்ளை

image

ஜாப்ராபேட்டயை சேர்ந்தவர் முருகேசன் (70) அவரது மனைவி சாந்தம்மாள் (70). இருவரும் வீட்டில் இருந்த நேரத்தில் நேற்று முகமூடி அணிந்த 4 பேர் வீடு புகுந்து அவர்களை தாக்கி வீட்டில் இருந்த 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விருதம்பட்டு போலீசில் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 8, 2025

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!