News November 23, 2024
வேலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ 23) மற்றும் நாளை (நவ 24) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. வேலூர் மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்.
Similar News
News November 26, 2025
வேலூரில் கிடு கிடுவென உயரும் விலை!

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக முருக்கைக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.420-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
News November 26, 2025
வேலூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

வேலூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <


