News April 4, 2025

வேலூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

வேலூர் மாவட்ட ஆட்சியரகம்- 0416-2252501, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, வாட்ஸ் அப் எண்- 9092700100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, பி.எஸ்.என்.எல் உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News November 22, 2025

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி – கலெக்டர் தகவல்

image

வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வரும் டிசம்பர் 2,3 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

image

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.

error: Content is protected !!