News August 3, 2024
வேலூர் டெங்கு பாதிப்பு கலெக்டர் திடீர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்கு உட்பட்ட 57 வது வார்டில் சி.எம்.சி. காலனியில் டெங்கு பாதித்த நபரின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஆகஸ்ட் 3) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாநகர நல அலுவலர் கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
வேலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை!

வேலூர், 10-ம் வகுப்பு சிறுமி, தான் காதலனுடன் இருந்த போது, பிரதாப்34, காதல் ஜோடிகளை, ரகசியமாக மொபைல் போனில் போட்டோ எடுத்து, பின் சிறுமியிடம், போட்டோவை காண்பித்து, மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைய அதிர்ச்சியடைந்த தந்தை, குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் செய்தார். நீதிபதி பிரதாப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை தீவிரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (நவ.27) இரவு – இன்று (நவ.28) காலை 5.00 மணி வரை மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் வழிகாட்டுதலின் பேரில், காவல் அதிகாரிகள் தங்கள் எல்லைகளில் பாதுகாப்பு கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தியுள்ளது.