News April 28, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News October 21, 2025

வேலூர்: ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!

image

தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் பலர் கடந்த 2 நாட்களாக பட்டாசுகள் வெடித்து வருகின்றனர். இதனால் சாலைகள், தெருக்களில் பட்டாசு குப்பைகள் குவிந்தது. இதையடுத்து வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று (அக்.21) ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகளை அகற்றியுள்ளனர் என திகரிகள் தெரிவித்தனர்.

News October 21, 2025

வேலூர்: 7 கோடியை 66 லட்சத்திற்கு மது விற்பனை!

image

தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 104 கடைகளில் நேற்று 7 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையானது. என டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 21, 2025

வேலூர்: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 8,850
கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!