News April 10, 2025
வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 17, 2025
வேலூர்: 25 பவுன் நகை, பணம் கொள்ளை!

வேலூர்: கொசப்பேட்டை திருமலை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (56) தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 17, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 16, 2025
வேலூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


