News October 18, 2025
வேலூர் அருகே 1,330 வெளிமாநில மது பறிமுதல்

பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தில் நேற்று பேரணாம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த பூவரசன் (29), புவியரசன் (21) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,330 கர்நாடக மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 11, 2025
வேலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.SHARE IT
News December 11, 2025
வேலூர்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

வேலூர் மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
வேலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


