News September 14, 2024
வேலூரில் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தவிர 7 ஊராட்சி ஒன்றிய உதவியாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் சுப்புலெட்சுமி பிறப்பித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
வேலூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 22,492 பேர் பயன்!

வேலூரில் 2.8.2025 முதல் 15.11.2025 வரை 14 நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான சிகிச்சைகள் மூலம் 7,978 ஆண்கள், 14,514 பெண்கள் என மொத்தம் 22,492 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 419 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையும், 469 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பலர் பயன்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
வேலூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.


