News April 24, 2025

வேலூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மே 2-ந் தேதி காட்பாடி விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது. 16 முதல் 25 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலாளர் கட்டாயம் தேவை. வயது சான்றிதழும், கல்வி நிறுவன சான்றிதழும் தேவை. போட்டி போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.

Similar News

News December 6, 2025

வேலூர் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

image

வேலூர், பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிச.6) சனிக்கிழமை என்பதால், இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகிறார்கள்.

News December 6, 2025

வேலூர்: 10th போதும், ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

வேலூர் மக்களே, மத்திய ஆயுத காவற்படையில் காலியாக உள்ள 25,487 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிச.31. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News December 6, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.

error: Content is protected !!