News May 7, 2025
வேலூரில் குடிநீர் பிரச்சனையா…? தீர்வு காண இதை செய்யுங்கள்

வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்து ஏதேனும் புகார்கள் தெரிவிக்க கீழே உள்ள விவரங்களை பார்க்கவும்.
குடியாத்தம் 04171-221377, காட்பாடி 0416-2295129, பேரணாம்பட்டு 04171-232289,
அணைக்கட்டு 0416-2276221,கணியம்பாடி 0416-2230223, மேலும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு தொலைபேசி எண்ணிலும் (1800-425-4980) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதை அனைவருக்கும் பகிரவும்
Similar News
News November 15, 2025
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 15, 2025
வேலூர் : வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
வேலூர்: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

வேலூர் மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


