News April 15, 2024
வேதாரண்யத்தில் 2 வீடுகள் தீயில் எறிந்து சாம்பல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரம் வடமலை ரஸ்தா பகுதியில் வசித்து வந்த ராமராஜன் மற்றும் கார்த்தி ஆகியோரின் வீடுகள் இன்று தீ விபத்தில் தீக்கிரை ஆனது. உடனடியாக தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வேதாரண்யம் காவல்துறையினர் மின் கசிவால் ஏற்பட்டதா வேறு ஏதேனும் காரணங்களால் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 29, 2025
நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://<
News August 29, 2025
நாகை: காலை உணவு திட்டத்தில் 23,119 மாணவர்கள் பயன்

நாகை மாவட்டத்தில் 351 அரசு பள்ளிகள் உள்ளன. இதேபோல 124 அரசு உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அமைந்துள்ள. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 475 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 23,119 மாணவர்கள் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
நாகை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <