News November 17, 2024
வேதாரண்யத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 18 செ.மீ. மற்றும் கோடியக்கரையில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் இரவில் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நீரை விரைந்து வெளியேற்ற ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News April 5, 2026
நாகை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

நாகை: அபுதமமுக வேட்பாளர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக M. லிங்கேஸ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்
வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள் மக்களே..!