News March 24, 2025
வேண்டிய வரம் அருளும் பவானி அம்மன் திருக்கோவில்

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 3, 2025
திருவள்ளூர்: மழை நிக்கப் போகுது!

திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று (டிச.3) கனமழை பெய்யக்கூடும் என்றாலும், இன்று இரவுடன் மழை ஓயும் என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மீண்டும் டிச.12ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை நிலவரம் என்ன..?
News December 3, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) பெய்த கனமழையால் தாமரைப்பாக்கம் 11.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 9.6 செ.மீ., பொன்னேரி 9.4 செ.மீ., சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 8.1 செ.மீ., ஆவடி 7.2 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., பூண்டி 4.7 செ.மீ., திருவாலங்காடு, பூவிருந்தவல்லி தலா 4.3 செ.மீ., பள்ளிப்பட்டு 3.6 செ.மீ., திருத்தணி 2.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
News December 3, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!


