News April 29, 2025

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 கோடி மோசடி

image

வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் சாம்ராஜ். இவர் வடசேரி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் தீபக் பாலன் உட்பட மூன்று பேர் 1.65 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்*

Similar News

News November 23, 2025

கன்னியாகுமரி: ரூ.86,955 ஊதியத்தில் வேலை

image

இந்திய அனுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக மாதம் ரூ.86,955 வரை வழங்கப்படும் நிலையில் 18- 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> தெரிந்து கொண்டு www.npcilcareers.co.in மூலம் நவ.27 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News November 23, 2025

குமரி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்!

image

குமரி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..

News November 23, 2025

JUST IN: குமரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்க.

error: Content is protected !!