News April 16, 2024
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேரடி வீதியில் 20 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. ராஜ்நாத் சிங் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
தி.மலை:அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

தி.மலை மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள்,<
News October 14, 2025
தி.மலை: மனத்துயரம் நீங்க இங்கு போங்க!

தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோவில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனத்துயரம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
தி.மலை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

திருவண்ணாமலை மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04175-236494)புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.’