News April 26, 2025

வீட்டிலிருந்த மகள் மாயம் தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகள் வடிவுக்கரசி 17. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த வடிவுகரசி காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் வசந்தா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை.

Similar News

News April 27, 2025

கரூர் வட்டாட்சியர் எண்கள்

image

▶️வட்டாட்சியர், கரூர்: 9445000598
▶️வட்டாட்சியர், அரவக்குறிச்சி: 9445000599
▶️வட்டாட்சியர், குளித்தலை: 9445000600
▶️வட்டாட்சியர், கிருஷ்ணராயபுரம்: 9445000601
▶️வட்டாட்சியர், மண்மங்கலம்: 9445461817
▶️வட்டாட்சியர், கடவூர்: 9445461822
▶️வட்டாட்சியர், புகளூர்: 04324-270370
பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

News April 27, 2025

கரூரில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

image

கரூர்: குளித்தலை அடுத்த மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(51). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 26, 2025

கரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
▶️ வெண்ணெய்மலை முருகன் கோயில்
▶️ அரசு அருங்காட்சியகம், கரூர்
▶️ புகழிமலை, புகழூர்
▶️ பொன்னணியார் அணை
▶️ மாயனூர் கதவணை
▶️ அகஸ்தீஸ்வரர் கோயில், திருமுக்கூடலூர்
▶️ கடம்பவனேஸ்வரர் கோயில், குளித்தலை
கரூர் மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!