News April 26, 2025

வீட்டிலிருந்த மகள் மாயம் தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகள் வடிவுக்கரசி 17. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த வடிவுகரசி காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் வசந்தா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை.

Similar News

News November 30, 2025

கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் பயிர் காப்பீடு செய்யும் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு ஜன.,31-க்குள்ளும், மரவள்ளி கிழங்கு பிப்., 28-க்குள்ளும், ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2025

கரூர்: இல்லம் தேடி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமை பொருட்கள் 02.12.2025, 03.12.2025 மற்றும் 04.12.2025 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவர்களின் இல்லங்களிலேயே பெற்றுக் கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!