News September 13, 2024
வீடுகளில் கட்சி கொடி அமைச்சர் வேண்டுகோள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “திமுகவை துவங்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தங்கள் வீடுகள் தோறும் திமுக கொடியை ஏற்ற வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
Similar News
News October 15, 2025
தூத்துக்குடி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
ரூ.19 கோடியில் திருச்செந்தூர் கடல் அரிப்பு தடுப்பு பணிகள்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விரதம் வரும் அக். 22 தொடங்கி அக். 27 அன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். இதனைக் காண திருச்செந்தூருக்கு பக்தர்கள் திரளானோர் வருவார்கள். இந்நிலையில், அங்கு கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.19 கோடி செலவிடப்பட்டு சுவர்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அக். 22க்குள் பணியை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுளள்னர்.
News October 15, 2025
தூத்துக்குடி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <