News June 28, 2024
விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய குஷமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் நடக்கும் இழப்பிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
திருவாரூர்: மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட நிர்வாக குழு, ஒன்றிய, நகர செயலாளர் கூட்டம் வரும் நவ.,15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நாகை எம்.பி செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் கேசவராஜ் முன்னிலையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருவாரூர் மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News November 10, 2025
திருவாரூர்: TNPSC முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2-ல் 645 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு 28.9.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக ஏதுவாக மன்னார்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 17.11.2025 முதல் இலவச பயிற்சி துவங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


