News September 3, 2025

விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். இந்த <>லிங்கில்<<>> செப்15ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

Similar News

News December 11, 2025

தி.மலை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 11, 2025

தி.மலை: விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

image

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் வழங்கும் மறைமலை அடிகளார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, கலைவாணர் என்.எஸ்.கே., கிருபானந்த வாரியார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 21-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் 2026 ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளில் வழங்கப்படும். பரிசுத்தொகை ரூ.50 ஆயிரம். தொடர்பு: 9626498444, 9842347071.

News December 11, 2025

தி.மலை: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

image

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!