News April 24, 2025

விழுப்புரம் – ராமேஸ்வரம் இடையே கோடை கால சிறப்பு ரயில்

image

விழுப்புரம் – இராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும். ரயில் வண்டி எண் (06105) காலை 6.35 மணிக்கு திருச்சிக்கும், 7.50 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், 9.10 மணிக்கு மதுரை வந்தடையும். அங்கிருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு 11.40 மணிக்கு சென்று சேரும். அதே நாட்களில் (06106) இராமேஸ்வரத்திலிருந்து இரவு 11மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

Similar News

News November 2, 2025

ராமேஸ்வரம்: இலங்கைக்கு பத்திகள் கடத்த முயற்சி

image

ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த 720 பாக்கெட் கொசு விரட்டும் பத்திகளை ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையில் போலீசார் இன்று (நவ.2) அதிகாலை கைப்பற்றினர். வாகனத்துடன் தப்ப முயன்ற முனீஸ்குமார்,
ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர். பிடிபட்ட 2 பேர், கைப்பற்றிய வாகனம், கொசு விரட்டும் பத்திகளை ராமேஸ்வரம் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

News November 2, 2025

இராமநாதபுரத்தில் இலவச வீடு வேண்டுமா?

image

திருப்­புல்­லாணி ஊராட்சி, குதக்­கோட்­டை­யில் 2023 – 2024 ஆண்டு ஒதுக்­கீட்­டில் பெரியார் நினை­வு ச­மத்து­வபுரம் கட்­டப்­பட்­டு­ வ­ருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்­தெ­டுக்­கப்ப­ட­ உள்­ள­னர். (நவ.5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்­றிய அலு­வ­லகத்தில் வட்­டா­ர­வ­ளர்ச்­சி அலு­வ­லரி­டம் நேரி­லோ அல்­ல­து அஞ்­சல் மூல­மாக விண்­ணப்­பிக்­க­லாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News November 2, 2025

ராம்நாடு: கபாடி வீரர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாடு அமெச்சூர் கபாடி அசோசியேஷன் நடத்தும் மாவட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி தினையத்தூரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7.11.2025 முதல் 9.11.2025 வரை நடைபெறுகிறது. இதற்காக ராம்நாடு ஜூனியர் கபாடி வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை திருவாடானை வட்டம், தினையத்தூர், TNR விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 18.01.2006 க்குள் பிறந்தவர்கள், 75 கிலோ எடை, ஆதார் ஜெராக்ஸ் கொண்டு வரவும். SHARE IT.

error: Content is protected !!