News August 22, 2024
விழுப்புரம் மாவட்ட மழை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று லேசான மழை பெய்தது. நேற்று வானம் மேகம் மூட்டமாக காணப்பட்ட நிலையில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. நேற்று குறிப்பாக விழுப்புரம்-03 மிமீ, வளவனூர்- 08மிமீ, கோலியனூர்-07 மிமீ, வளத்தி-04 மிமீ ஆகிய பகுதிகளில் மழை அளவு பதிவாகியுள்ளது. திண்டிவனம், கெடார்,முண்டியம்பாக்கம், திருவெண்ணைநல்லூர், அனந்தபுரம்,முகையூர், மனம்பூண்டி, செஞ்சி, மரக்காணம் போன்ற பகுதியில் மழை இல்லை.
Similar News
News December 11, 2025
விழுப்புரம் : பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
விழுப்புரம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

விழுப்புரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
விழுப்புரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


