News November 25, 2024

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்  அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓய்வூதியர்களின் நலனை காக்கும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நிர்வாக காரணங்களால் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் (76) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் நகராட்சி திருக்கோவிலூர் வடக்கு பகுதி தெற்கு தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News November 25, 2025

விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க. 1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 25, 2025

விழுப்புரம்: மகனே தாய்க்கு எமனாகிய கொடூரம்!

image

விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நேற்று (நவ.25) முன் தினம் இவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டி கேட்ட தாய் விஜயலட்சுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாய் முண்டியம்பாக்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!