News April 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

▶️ விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- ஷேக் அப்துல் ரஹ்மான்( 04146-222470)
▶️ மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – சரவணன்(04146-223555)
▶️ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)- பத்மஜா(04146-223432)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- அரிதாஸ்(04146-222128)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: ஓடும் பேருந்தில் 6 பவுன் நகை திருட்டு!

விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்துள்ளது. புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் செய்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது பாலியல் புகார்!

விழுப்புரம்: திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, தன்னை மிரட்டி, தனிமையில் இருந்து, அதை வீடியோ எடுத்ததாக கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பாஸ்கரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.