News February 9, 2026

விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

விழுப்புரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News March 12, 2026

விழுப்புரத்தில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 12, 2026

விழுப்புரத்தில் ரூ.5,000 வேண்டுமா..?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News March 12, 2026

எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

image

விழுப்புரம்: செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பூண்டி கிராமத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலம்பூண்டியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் மஸ்தான் வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவரும் ஒன்றிய செயலாளருமான ஆர்.விஜயகுமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!