News March 24, 2025
விழுப்புரம்: உயிரிழந்த சிறுமிக்கு முதலமைச்சர் நிதியுதவி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
BREAKING: விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…

விழுப்புரம்:மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறிப்பு

செஞ்சி அருகே உள்ள மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விருத்தாம்பாள் (வயது 70) பென்னகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென விருத்தாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்வபம் குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.