News May 7, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 1, 2025
விழுப்புரம்:இளைஞரை தாக்கிய பெண் மீது வழக்கு!

திண்டிவனம் அருகே செண்டூர், அம்பேத்கர் மணிபாலன் என்பவர் வசித்து வருகின்றார்.அப்பாவு நகர் பகுதியில் சிவக்குமார் மனைவி ராதிகா இவருக்கு மணிபாலன் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.பின்னர், பணத்தை திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராதிகா தகாத வார்த்தைகளால் மணிபாலனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணிபாலன் புகாரளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.