News August 7, 2024
விழுப்புரம் அருகே நாளை மின் தடை

பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கொய்யாதோப்பு மின்னூட்டியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை பூத்தமேடு, கொய்யாதோப்பு, அய்யன்கோவில்பட்டு, சுப்பன்பேட்டை, திருவாமத்தூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், மேட்டுப்பாளையம், சானாங்தொப்பு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
விழுப்புரம்: பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பல்லவர் காலத்தை சேர்ந்த 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடங்கல் பகுதியில் வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் களஆய்வில் ஈடுபட்ட நிலையில், சுமார் 6 அடி உயரத்தில், 8 கரங்களுடன் கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இந்த சிலை முழுமை அடையவில்லை எனவும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.