News August 24, 2024
விழுப்புரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சாதி மதம் கடந்து சமத்துவத்தை போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதுக்கு இந்தாண்டு விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் விழாவில் முன்னாள் நீதிபதி சந்துரு கையால் விருதினைப் பெற உள்ளார்.
Similar News
News November 23, 2025
செஞ்சியில் வாக்காளர் திருத்தும் பணி

விழுப்புரம் மாவட்டம் 70 – செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் திருத்தும் பணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுடன் இன்று (நவ.23) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News November 23, 2025
விழுப்புரம்: இலவச WIFI வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
விழுப்புரம்: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

விழுப்புரம் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


