News November 23, 2024
விழுப்புரத்தில் 56,871 மாணாக்கர்கள் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1,206 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 56,871 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார். 1- 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
Similar News
News November 20, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <
News November 20, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <
News November 20, 2025
விழுப்புரம்: ரூ.1,19,000-க்கு மின்சாரம் திருடிய நபர்!

விக்கிரவாண்டி உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சித்தணி கிராமத்தில் தணிக்கை செய்த போது சேகர், என்பவர் தனது வீட்டிற்கு 5150 யூனிட் மின்சாரம் திருடியது தெரியவந்தது. திருடிய மின்சாரத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரம் என தெரியவந்தது. இதை அடுத்து உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்ததன் பேரில் சேகர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


