News November 24, 2024

விழுப்புரத்தில் நாளை மின்தடை

image

விழுப்புரம் நகரப் பகுதிகளில் (நாளை நவ.25) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருச்சி பிரதான சாலை, நாராயணன் நகா், கே.கே.நகா், சாலமேடு, வழுதரெட்டி காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, ஆடல் நகா், பாண்டியன் நகா், ஜானகிபுரம், பெரியாா் நகா், லட்சுமி நகா், காந்தி நகா், கணபதி நகா், சுதாகா் நகா், அரசு ஊழியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

Similar News

News October 22, 2025

விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

விழுப்புரத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 22, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவும். TNSDMA. இன்று அதிகாலை முதலே விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர் .

News October 22, 2025

விழுப்புரம் காவல்துறை இளைஞர்கள் தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள் , ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் அளிப்பதோடு, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்குவதற்கு உதவுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர உதவிக்கு 1077,04146-223265,9498100485.

error: Content is protected !!